உலகை மாற்றிய புரட்சியாளர்கள் / Ulagai Maatriya Puratchialargal

Download உலகை மாற்றிய புரட்சியாளர்கள் / Ulagai Maatriya Puratchialargal PDF Online Free

Author :
Publisher : Kizhakku Pathippagam
ISBN 13 : 9351351637
Total Pages : 229 pages
Book Rating : 4.3/5 (513 download)

DOWNLOAD NOW!


Book Synopsis உலகை மாற்றிய புரட்சியாளர்கள் / Ulagai Maatriya Puratchialargal by : மருதன் / Marudhan

Download or read book உலகை மாற்றிய புரட்சியாளர்கள் / Ulagai Maatriya Puratchialargal written by மருதன் / Marudhan and published by Kizhakku Pathippagam. This book was released on 2013-12-13 with total page 229 pages. Available in PDF, EPUB and Kindle. Book excerpt: "• அடிமைத்தனத்தில் மூழ்கியிருந்த சமூகத்தை விடுவிக்க ஸ்பார்டகஸ் தொடுத்த வீரஞ்செறிந்த போரின் கதை. • மூடத்தனத்துக்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் போராடிய புத்தரின் போராட்டங்கள், போதனைகள். • ஒட்டுமொத்த பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காக இயங்கிய கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் எங்கெல்ஸின் புரட்சிகரப் பங்களிப்பு. • லத்தின் அமெரிக்காவின் ஆன்மாவாகத் திகழ்ந்த சிமோன் பொலிவாரின் போர்க்கள வாழ்க்கை. • ஏகாதிபத்தியத்துக்கும் காலனியாதிக்கத்துக்கும் எதிராகப் போரிட்ட க்யூப விடுதலைப் போராட்டத்தின் தந்தை ஹொசே மார்த்தியின் பின்னணி. • சாதியின் கோரப் பிடியில் இருந்து அடித்தட்டு சமூகத்தை மீட்டெடுக்க ஜோதிராவ் புலே மேற்கொண்ட தொடர்ச்சியான போராட்டம். • சாதிகள் இயங்கும் விதத்தையும் சாதியொழிப்புக்கான தேவைகளையும் தெள்ளத்தெளிவாக முன்வைத்த அம்பேத்கரின் புரட்சிகரச் சமூகப் பார்வை. • அந்நிய ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடும் அனைவருக்கும் உத்வேமூட்டும் ஹோ சி மின்னின் வாழ்வும் அணுகுமுறையும். "

தமிழக அரசியல் வரலாறு - பாகம் - 1 / Tamilaga Arasiyal Varalaru - Part - 1

Download தமிழக அரசியல் வரலாறு - பாகம் - 1 / Tamilaga Arasiyal Varalaru - Part - 1 PDF Online Free

Author :
Publisher : Kizhakku Pathippagam
ISBN 13 : 8184937865
Total Pages : 440 pages
Book Rating : 4.1/5 (849 download)

DOWNLOAD NOW!


Book Synopsis தமிழக அரசியல் வரலாறு - பாகம் - 1 / Tamilaga Arasiyal Varalaru - Part - 1 by : ஆர். முத்துக்குமார் / R. Muthukumar

Download or read book தமிழக அரசியல் வரலாறு - பாகம் - 1 / Tamilaga Arasiyal Varalaru - Part - 1 written by ஆர். முத்துக்குமார் / R. Muthukumar and published by Kizhakku Pathippagam. This book was released on 2013-01-01 with total page 440 pages. Available in PDF, EPUB and Kindle. Book excerpt: "இரு பாகங்களில் விரியும் தமிழக அரசியல் வரலாற்றின் முதல் பாகம் இது. சுதந்தரத்துக்குப் பிறகான முதல் முப்பதாண்டு கால தமிழக அரசியல் நிகழ்வுகளை அதன் சமூக, வரலாற்றுப் பின்புலத்துடன் விவரிக்கும் முக்கிய முயற்சியே இந்தப் புத்தகம். ராஜாஜியின் ஆட்சி, ஆந்திரப் பிரிவினை, குலக்கல்வி, காமராஜர் காலம், பக்தவத்சலத்தின் வருகை, இந்தி எதிர்ப்புப் போராட்டம், திமுகவின் வளர்ச்சி, காங்கிரஸின் வீழ்ச்சி, அண்ணாவின் ஆட்சி, திமுகவின் பிளவு, கச்சத்தீவு, எமர்ஜென்ஸி, சர்க்காரியா கமிஷன் என்று மிக விரிவான களப்பின்னணியுடன் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகம், ஒவ்வொன்றின் உள்ளரசியலையும் ஆதாரங்களுடன் பதிவுசெய்கிறது. கீழவெண்மணிப் படுகொலைகள், முதுகுளத்தூர் கலவரம், மதுவிலக்கு ரத்து என்று சமூகத் தளத்தை உருமாற்றிய நிகழ்வுகளின் மெய்யான அரசியல் பின்னணியைப் படம்பிடிக்கும் இந்தப் புத்தகம், அன்றைய தமிழக அரசியலின் போக்கைத் தீர்மானித்த இன்றைய அரசியலின் அடித்தளமாக இருக்கின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தனை நிகழ்வுகளையும் நுணுக்கமாக ஆராய்கிறது. வெறுமனே காலவரிசையாக அல்லாமல் நிகழ்வுகளையும் அவற்றை இயக்கிய அரசியல் தலைவர்களையும் உயிர்ப்புடன் கண்முன் நிறுத்துகிறார் ஆர். முத்துக்குமார். தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் வெளியான?ஆடு.. புலி.. அரசியல் தொடரின் நூல் வடிவம்."

Kadambari

Download Kadambari PDF Online Free

Author :
Publisher : Amar Chitra Katha Pvt Ltd
ISBN 13 : 8184825366
Total Pages : 36 pages
Book Rating : 4.1/5 (848 download)

DOWNLOAD NOW!


Book Synopsis Kadambari by : KAMALA CHANDRAKANT

Download or read book Kadambari written by KAMALA CHANDRAKANT and published by Amar Chitra Katha Pvt Ltd. This book was released on 1971-04-01 with total page 36 pages. Available in PDF, EPUB and Kindle. Book excerpt: Kadambari is one of the best known Sanskrit romantic novels. It was written by Banabhatta, the court poet of King Harshavardhana, in the early 7th Century AD. It is said that after Banabhatta died, leaving the long text unfinished, his son Bhushanabhatta completed it. The original has a hugely complex plot, with Kadambari herself appearing only half-way through. The story is a popular one – a version can be found in the Kathasaritsagara, amongst many other ancient favourites. It continues to be translated into various Indian languages. Kadambari is often said to be one of the first novels – and the word kadambari has come to mean a novel in many Indian languages today.

Prabhavati

Download Prabhavati PDF Online Free

Author :
Publisher : Amar Chitra Katha Pvt Ltd
ISBN 13 : 818482341X
Total Pages : 35 pages
Book Rating : 4.1/5 (848 download)

DOWNLOAD NOW!


Book Synopsis Prabhavati by : KAMALA CHANDRAKANT

Download or read book Prabhavati written by KAMALA CHANDRAKANT and published by Amar Chitra Katha Pvt Ltd. This book was released on 1971-04-01 with total page 35 pages. Available in PDF, EPUB and Kindle. Book excerpt: The demon, Vajranabha, performs severe penance. Pleased, Brahma grants him the city of Vajra, and says that not even air will enter the city, unless Vajranabha wants it to. Now, powerful in his impregnable city, Vajranabha turns his sights on Indra's kingdom. Indra goes to Krishna for help. What Vajranabha does not realise is that his daughter, Prabhavati, has set her heart on marrying Pradyumna, the son of Krishna.